கோவூர் அக்ஷயா பஸ் ஸ்டாண்ட் அருகில் புதிய வீடு விற்பனைக்கு உள்ளது லேண்ட் 972 சதுரடி கன்ஸ்ட்ரக்சன் 1080 சதுரடி கிழக்கு திசை அப்ரூவ்ட் பிளானிங் மாடல் கிச்சன் கபோர்டு ஒர்க் த்ரீ பேஸ் சப்ளை லோன் எலிஜிபில் விலை ரூபாய் 73 லட்சம் பேசலாம் விருப்பமுள்ளவர்கள் அணுகலாம்